தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dab(2) n.தட்டையான மீன்வகை.
Dabb ern. மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை.
Dabblen. நீரில் குதித்தாடுதல், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல், பொழதுபோக்கான செய்கை, (வினை) நீரில் அளை, ஈரமாக்கு, சிறுதிறமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
ADVERTISEMENTS
Dabchickn. நன்னீர்ப் பறவை வகை, குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை.
Dabstern. கலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர்
Dahabeeah, dahabiyah, dahabiyehநைல் ஆற்றிற் செல்லும் படகு வகை.
ADVERTISEMENTS
Dak bungalowஇந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை.
Damnablea. பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த, வெறுக்கத்தக்க, நரகதண்டனைக்குரிய, நிலையான தண்டனைக்குரிய,. தொந்தரவுக்குரிய, நச்சுத்தொல்லை தரக்கூடிய.
Dan(2) dan buoyn. ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை, கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி.
ADVERTISEMENTS
Dance of Death, Dance of Macabreகங்காள உருவில் சாவுக்குரிய தெய்வத்தினைத் தீட்டி அழ்ன் ஆற்றலைப் குறிக்கும் தொடருருவக ஓவியங்கள்,
ADVERTISEMENTS