தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dealbatea. வெண்மையாக்கப்பட்ட.
Dealogue boxஉரையாடல்
Deambulationn. நடத்தல்.
ADVERTISEMENTS
Deambulatoryn. உலாவிடம், கோயில் திருச்சுற்று மாளிகை, (பெயரடை) இங்குமங்கும் போகிற, திரிகிற.
Death-agbedn. சாத்துயர், மரண வேதனை.
Death-bedn. இறுதிப்படுக்கை, சாவுக்குரிய இறுதி நோய்,
ADVERTISEMENTS
Deathbed repentanceகாலங் கடந்த மனமாற்றம்.
Death-belln. சாவு நேர மணி.
Death-blown. சாவினை உண்டாக்கவல்ல அடி, கொல்லுவதற்குரிய கொடு வீச்சு, அழிவுண்டாக்கும் செயல்.
ADVERTISEMENTS
Debaclen. ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு, இடிவு தகர்வு, நெருக்கடி நெரிசல், கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு, நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல், அரசியல் தகர்வு, படுவீழ்ச்சி, (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு.
ADVERTISEMENTS