தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dapple-baya. வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள, வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
Dart-boardn. கட்ட எறி விளையாட்டில் எறிமுட்கோலின் இலக்காகப் பயன்படுத்தப்படும் கட்டப்பலகை.
Dashboardn. சேற்றுக்காப்பு, குதிரை வண்டி வலவனுக்கெதிரில் குதிரைக் குளம்புகளால் தெறிக்கப்படும் மண் முதலியற்றைத் தடுப்பதற்காக அமைந்துள்ள பலகை அல்லது திரை, கருவிதட்டு, உந்து வண்டியில் அல்லது வான ஊர்தியில் கருவிகளை எடுத்துச் செல்வதற்கான பலகை.
ADVERTISEMENTS
Daubn. சரவையான வண்ணப்பூச்சு, பூசப்படும் பொருள், (வினை) களிமண் முதலியவை கொண்டு பூசு, நீறு பூசு, மெழுகு போன்ற பொருளை மேலே அப்பி அடையவை, அழுக்காக்கு, கறைப்படுத்து, பரும்படியாக வண்ணம் பூசு.
Daubern. பூசிமெழுகுபவர், சரவையாக வண்ணம் பூசுபவர். கலைப்பண்பற்ற ஓவியர்.
Day by dayநாடொரும், வைகலும்,
ADVERTISEMENTS
Day-blindnessn. மங்கலான ஔதயிலேயே பொருள்களை நன்றாகப் பார்க்க இயலும் பார்வைக்கோளாறு.
Day-boardern. பள்ளியில் துயில் கொள்ளாமல் உணவு மட்டும் கொள்ளும் மாணவன்.
Day-bookn. நாட்குறிப்போடு.
ADVERTISEMENTS
Day-boyn. வீட்டில் தங்கிக் கொண்டு பள்ளி வந்து படிக்கும் மாணவன்.
ADVERTISEMENTS