தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Debark | v. கப்பலிலிருந்து இறக்கு, கரையில் இறங்கு. | |
Debarrass | v. மலைவகற்று, சிக்கலினின்றும் விடுவி, தடை விலக்கு. | |
Debase | v. மதிப்பில் தாழ்த்து, தரத்தில் குறைவுபடுத்து, ஒழுக்கத்தில் இழிவுபடுத்து, நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு. | |
ADVERTISEMENTS
| ||
Debased | a. தாழ்ந்த, இழிந்த, பதமிழந்த, (கட்) தலைமறிக்கப்பட்ட. | |
Debasement | n. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு, சிறுமை. | |
Debatable ground | இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி, ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Debatabler a. | வாதத்துக்கிடன்ன, வாதத்துக்குரிய, இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க, மறுத்துரைக்கத்தக்க, | |
Debate | n. வாதம், சொற்போர், வாய்ச்சண்டை, வாக்கு வாதம், வாதாட்டம், பலதிசைக் கருத்துமோதல், சர்ச்சை, பொது விவாதம், (வினை) வாதிடு, தருக்கம் செய், வாதாடு, வாய்ச்சண்டையிடு, வாதாட்டத்தில் கலந்துகொள், எதிர்த்துக் கூறு, கலந்தாராய், ஆழ்ந்து சிந்தி, அமைந்தாய்வு செய். | |
Debater | n. தர்க்கம் செய்பவர், வாதத்திறமையுடையவர், | |
ADVERTISEMENTS
| ||
Debauch | n. மட்டற்ற குடிவெறி, ஓஸ்க் குடிப்பழக்கம், பலனுகர்ச்சி வெறி, காமவெறி, ஒழுக்கக்கேடு, (வினை) நெறிபிறழச் செய், கடமை திறம்பச்செய், ஒழுக்கங் கெடச்செய், இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி, சிற்றின்பத்தில் புரளுவி, கீழ்மைப்படுத்து, இழிஞனுக்கு, குடிப்பழக்கழூட்டு, கற்பழி, மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள். |