தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Debauched | a. சிற்றின்பத்தில் அந்திய, ஒழுக்கங்கெட்ட, வஜ்ம்பிகந்த நடையுடைய. | |
Debauchee | n. பரத்தன், பரத்தை, | |
Debauchery | n. வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு, சிற்றின்பத்தோய்வு, மட்டுமீறிய குடிப்பழக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Debenture | n. கடனீட்டுப் பத்திரம், கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம், அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு, சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி. | |
Debentured | a. கடனீட்டுப் பத்திர உரிமையுடைய, பண ஈட்டுரிமையுடைய. | |
Deber | v. விலக்கித்தடு, வௌதயே தடுத்து நிறுத்து, வாயிலில் தடை கம்பியிட்டுத் தடு, தடங்கல் செய். | |
ADVERTISEMENTS
| ||
Debilitatej | v. தளர்வூட்டு, வலுக்கெடு, சோர்வுறச்செய். | |
Debility | n. நரம்புச் சோர்வு, தளர்ச்சி, ஊக்கக் கேடு. | |
Debit | n. பெறு கல்ன், கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. பற்று, கொடுக்கப்படவேண்டிய தொகையைக் காட்டும் கணக்குப் பதிவு, கணக்கில் பற்றுப் பதிவுப்ள் எழுதப்படுகிற இடதுபக்கம், (வினை) பெறு கடனாக எழுது, பற்று வை, ப்றறாக எழுது. | |
ADVERTISEMENTS
| ||
Deblai | n. கோட்டை கொத்தளங்களில் அணைசுவர் எப்புவதற்காக அகழியினின்றும் தோண்டியெடுக்கப்பட்ட மண். |