தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Debonair, debonnaire | a. நயப்புடைய, முகமினிய, மரியாதையுடைய, இன்புடைய. | |
Debouch | v. படையணி வகையில் இரங்கிய கணவாயிலிருந்து வௌதப்பட்டு பரவு, நீர் ஒழுக்குவகையில் இரங்கிய பாதை கடந்து வௌதயே ஒழுகு. | |
Debouche | n. வௌதச்செல் வழி, புறப்போக்குக் குக்ஷ்ய். | |
ADVERTISEMENTS
| ||
Debouchment | n. கணவாய் கடந்து புறப்படல், இரங்கிய வழியினின்று வௌதயேறுதல், புலப்படுமிடம், ஆற்றுவாய். | |
Debruised | a. மரபு வழக்கான உருவங்களின்ட மேலீட்டால் அரைகுறையாக மறைக்கப்பட்ட. | |
Debt | n. கல்ன், பொறுப்பு, கடப்பாடு, கடமை, (விவி) பாவம, | |
ADVERTISEMENTS
| ||
Debt of honour | சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத கல்ன், சூதாட்டக்கடன். | |
Debt of nature | சாவு. | |
Debtee | n. கல்ன் கொடுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Debtor | n. கல்ன் வாங்குபவர், வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர், கடன்பட்டவா. |