தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Debunkv. உவ்ர்ச்சித்திரை கிழி, பாசாங்கை அம்பலப்படுத்து, மேற்பூச்சகற்று, போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வௌதப்பத்து, செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Debusv. உந்து வண்டியிலிருந்து இறங்கு, உந்தகத்திலிருந்து ஆட்களை இறக்குவி, பேருந்துவிலிருந்து சரக்குகளை இறக்கு.
Debutn. அரங்கேற்றம், முதல்-முயற்சி பொதுவிடத்தில் முதன்முறையாகத் தோற்றமளித்தல்.
ADVERTISEMENTS
Debutantn. அரங்கேறுபவன், முதன் முறையாகத் தோற்றம் அளிப்பவன்.
Decarbonate, decarbornize, decarburisev. கரியம் அப்ற்று. கரிய ஈருயிரகை வளியை நீக்கு.
Decasyllabica. பத்துஅசைகளைக் கொண்ட.
ADVERTISEMENTS
Decasyllablen. பத்து அசைகள் கொண்ட பாவின் அடி.
Deceivablea. ஏன்ற்றப்படக்கூடிய, எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க.
Decembern. ஆங்கில ஆண்டின் பன்னிரண்டாவது மாதம்.
ADVERTISEMENTS
Decembristn. ருசியாவில் 1க்ஷ்25-ஆம் ஆண்டில் நடந்த புரட்சி இயக்க உறுப்பினர்.
ADVERTISEMENTS