தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Defectible | a. நிறைவெய்தாத, குறைபாடுள்ள. | |
Delectable | a. மகிழ்ச்சி தருகிற, இன்பமான, மனநிறைவு தருகின்ற. | |
Delib,erative | ஆராய்ந்து தீர்மானிக்கிற, ஆழ்ந்தாராய்கிற, கலந்தாலோசனை செய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Deliberate | a. வேண்டுமென்றே செய்யப்பெற்ற, திடீரெழுச்சியினால் செய்யப்படாத, குறிக்கொண்டு சூழப்பட்ட, கருத்தூன்றிச் செய்யப்பட்ட, திட்டநோக்குடைய, முன் கருதலுடனமைந்த, செயலுன்றிய, ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட, உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய, விரைவில்லாத, மெல்லமைவான, (வினை) ஆழ்ந்து ஆஜ்ய், சிந்தனை செய், சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார், அமைந்து நினை, தொடர்ந்து சிந்தித்துப்பார், கலந்தாராய், கூடிக்கலந்து வாதிடு. | |
Deliberation | n. ஆழ்ந்தாராய்வு, முதிர் சிந்தனை, அமைதியான தன்மை, அமைதி நிலை. | |
Demandable | a. வற்புறுத்திக் கேட்கப்படத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Demob | v. படைக்கலைப்புச் செய், தனி வீரரைப் படைக்கலைப்பின்போது படையமைப்பிலிருந்து விடுவி. | |
Demobilize | v. படைக்கலைப்புச் செய், படையமைப்பிலிருந்து தனிவீரரை விடுவி, படைத்துறை அமைப்பிலிருந்து படைப்பிரிவுகளைப் பிரி. | |
Demonstrable | a. விளக்கிக் காட்டக்கூடிய, மெய்ப்பிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Demurrable | a. மறுத்துரைக்கக்கூடிய. |