தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Diablerie, diableryமாயமந்திரம், குறளிவித்தை, சூனியம், சைத்தான் வேலை, துணிகர ஆர்ப்பாட்டம், வெறியாட்டம், பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
Diabolic, diabolicala. பேய போன்ற, பேய்த்தனமான, கொடிய.
Diabolismn. சூனியம், பேய்க்குணம், பேய்த்தனம், பேய்த்தனமான நடவடிக்கை, பேய் வழிபாடு, பேய் நம்பிக்கை.
ADVERTISEMENTS
Diabolizev. பேயாக்கு, பேயெனப் புனை.
Diabolon. இருதலைப் பம்பர விளையாட்டு, இருதலைகளையுடைய பம்பரமொன்றையும் இருகுச்சிகள் இணைத்த கயிற்றையும் கொண்டு ஆடும் விளையாட்டு வகை.
Diamond jubileeவைர விழா
ADVERTISEMENTS
Diamond-jubileen. மணிவிழா, வைரவிழா, அறுபதாவது ஆண்டுநிறைவு விழா.
Diatriben. தொடர்ச்சியான வாதம், வசைமாகி, பழியுரை.
Diatribistn. வசைமாரி பொழிபவர், வசை எழுத்தாளர்.
ADVERTISEMENTS
Dibn. pl. ஆட்டின் கணுவெலும்பு கொண்டு ஆடப்படும் குழந்தை விளையாட்டு வகை, கழங்காட்டம், சீட்டாட்டக் கணிப்புச் சின்னமான வட்டுக்கள்.
ADVERTISEMENTS