தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Disbench | v. வழக்கறிஞர் மன்ற மூத்த உறுப்பினர் நிலையினின்று அகற்று. | |
Disbranch | v. கிளைகளை அகற்று. | |
Disbud | v. சுமைநீக்கு, சுமையையிறக்கு, விட்டு ஒழி, வௌதயேற்று, அகற்று, | |
ADVERTISEMENTS
| ||
Disbud | v. மிகையாகவுள்ள மொக்குகளைக் கிள்ளியெறி, | |
Disburse | v. செலவழி, செலவுகொடு, பணங்கொடு. | |
Disbursement | n. பணங்கொடுத்தல், கொடுக்கப்பட்ட பணம், பிரித்துக்கொடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Discerptible | a. தனியே கொய்துவிடக்கூடிய, பிரித்தெடுக்கப்படத்தக்க, பிரித்தாலழியக்கூடாத ஒருமைப்பாடு இல்லாத. | |
Discobolus | n. பண்டைக் கிரேக்கரிடையே திகிரி வட்டம் எறிபஹ்ர், திகிரிவட்டம் எறியும நிலையிலுள்ள சிலை. | |
Discount-broker | n. வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Discreditable | a. நம்பமுடியாத, மதிக்கத்தகாத, மானக்கேடான.அவமதிப்புத் தருகிற. |