தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Disobeyv. கீழ்படிய மறு, அதிகாரம் மீறு, கீழ்ப்படியாமல் அசட்டைசெய், கீழ்பபடிவதை சிறுமையெனத் தள்ளு, சட்டத்தை உதறித்தள்ளு, ஆணைமறு.
Disobligev. கடப்பாட்டிலிருந்து விடுவி, விருப்பத்தை மதிக்கத் தவறு, கோரிக்கை மறு, உதவி மறு, உணர்ச்சி புண்படச்செய்.
Disoblighinga. உதவ மறுக்கிற, விருப்பத்தைக் கவனிப்பதில் அக்கறையில்லாத, ஒத்துணர்ந்து செயலாற்றாத, அன்பில்லாதம, அன்பாதரவற்ற.
ADVERTISEMENTS
Dispatch-boatn. தீர்வேடுகளைக் கொண்டு செல்லும் கலம்.
Dispatch-boxn. முக்கியமான தாள்கள் அல்லது பத்திரங்கள் வைக்கும் பெட்டி.
Dispensablea. இன்றியமையத்தக்க, கட்டாயத் தேவையில்லாத, சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
ADVERTISEMENTS
Disputablea. விவாதத்துக்குரிய, எதிர்வாதத்துக்கிடன்ன, கருத்து வேற்றமையுள்ள, ஐயத்துக்குரிய.
Disreputablea. இழிவான, மானக்கோடான, ஒழுங்கற்ற, இழிதோற்றமுடைய, மதிப்பற்ற.
Disrobev. உடைகளை, ஆடையகற்று.
ADVERTISEMENTS
Dissemblev. உருமாற்று, பொய்வேடமிடு, கூறாதடக்கு, உண்மையினை மறை, பொய்யாக நடி, கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய், உள்நோக்கம் வௌதப்படாமற் செயலாக்கு.
ADVERTISEMENTS