தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Distributive | n. தனியுறழ்வுச்சசொல்,குழுமுழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற சொல், (பெயரடை) பங்கிடுகிற, பரவிப்பிரித்துக் காட்டுகிற, தனித்தனி பரவிச் செல்கிற, குழு முழுதும் பரவித் தனித்தனி குறிக்கிற. | |
Disturb | n. கலைவு, (வினை) அமைதிகுலை, உலைவுசெய், இடையிட்டுத் தடு, தொல்லைகொடு, குழப்பு, கலக்கு, கிளர்ச்சி செய். | |
Disturbance | n. குழப்பம், கலக்கம், தடுமாற்றம், கொந்தளிப்பு, கிளர்ச்சி, அமளி, ஆரவாரம், தொடர்பு கலைவு, இடைத்தடை, இடையீடு, அமைதிகுலைவு, உலைவு, பூசல், சச்சரவு, தொந்தரவு, உடைமை உரிமையில் தலையீடு. | |
ADVERTISEMENTS
| ||
Disturbant | n. அமைதிகுலைப்பவர், அமைதி குலைப்பது, (பெயரடை) அமைதி குலைக்கிற. | |
Disyllable | n. ஈரசைச்சொல், ஈரசைச்சீர். | |
Dithyramb | n. பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல், கொந்தளிக்கும் களியாட்டப் பாடல், ஆரவாரப் புகழ்ப்பாசுரம், தேவபாணி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Dithyrambic | n. ஆரவாரப் புகழப்பாசுரம், (பெயரடை) பாக்கஸ் என்ற கடவுளின் பெருமையினைக் கூறும் கிரேக்க துதிப் பாடலைப் போன்ற, கழிமகிழ்வுடைய, துதிப்பாடலுக்குரிய, இசை ஆரவாரமான. | |
Ditty-bag, ditty-box | கடலோடிகளும் மீன் படவர்களும் துண்டுத்துணுக்குப் பொருள்கள் வைத்துக்கொள்ளும் பை. | |
Dive-bomber | n. வெடிகுண்டு வீறூம் கழுகுப்பாய்வு விமானம், தலைகீழாகச் செங்குத்துப் பாய்ச்சலின்போதே குண்டு விடுத்து மேலெழும் தாக்குதல் வானுர்தி. | |
ADVERTISEMENTS
| ||
Diving-bell | n. மூழ்கு கூண்டு, ஆழநீர்நிலையில் ஆளை வைத்து அனப்பத்தக்க வாய்ப்பிசைவுகளையுடைய மணியுருவ அமைவு. |