தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Disestablish | v. அமைப்பினைக் குலைவுசெய், திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு, பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு. | |
Dishabilitate | v. தகுதியற்றதாகச் செய், உரிமையகற்று இழிவுபடுத்து, கறைப்படுத்து. | |
Dishabille | n. கவனக்குறைவான உடைச் சீர்க்குலைவு, அரைகுறை உடைநிலை, புற ஆடை அகற்றிய நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Dishabituate | v. படிந்துவிடட வழக்கத்திலிருந்து விடுவி. | |
Dishonourable | a. மதிப்புக்கேடான, இகழ்ச்சிக்குரிய, றகேடான, கீழ்த்தளமான, இழிந்த. | |
Disjecta membra | n. pl. உடைந்த பகுதிகள், துண்டுத் துணுக்குகள். | |
ADVERTISEMENTS
| ||
Dismember | v. உறுப்புவெட்டி நீக்கு, இணைவறு, உறுப்புறுப்பாகப் பிரித்தெடு, தனித்தனி பிரி, பேரரசினைச் சிதறச்செய், நாட்டைத் துண்டாடு. | |
Dismembered | a. உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட. | |
Disobedience | n. பணியாமை, கீழ்படிதலின்மை, தலைமை மீறுகை, சட்டமீறுதல், ஆணைகடத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Disobedient | a. கீழ்ப்படிய மறுக்கின்ற, அதிகாரம் மீறுகின்ற, கீழ்ப்படியாமல் அசட்சடையாயுள்ள, கீழ்ப்படிவதைச் சிறுமையெனத் தள்ளுகின்ற. |