தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dirt-bed | n. மட்கிப்போன பழம் புதைமண். | |
Disability | n. இயலாமை, சட்டப்படிக்கான தகுதியின்மை, ஆற்றல்கேடு, செயலுக்கத் தடங்கலான குறைபாடு. | |
Disable | v. ஆற்றல்கெடு, தளர்வுறச்செய், முடமாக்கு, தகுதியற்றதாகச் செய், சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு, ஆற்றல் அற்றவரென்று தெரிவி, தடை செய். | |
ADVERTISEMENTS
| ||
Disabuse | v. மருள் நீக்கு, ஐயம் அகற்று, தவறான எண்ணத்தைப் போக்கு, சரிப்படுத்து. | |
Disagreeable | a. மனத்துக்கொவ்வாத, வெறுப்புத் தருகிற, அருவருப்பான, நட்புப்பாங்டகற்ற, மனக்கோட்டமுள்ள, சிடுசிடுப்பான, தொல்லைதருகிற. | |
Disagreeables | n. pl. மனக்கசப்புத்தரும் அனுபவங்கள், துன்பங்கள், தொல்லைகள் கவலைகள்., | |
ADVERTISEMENTS
| ||
Disapprobation | n. ஒப்புதலளிக்காமை, விருப்பமின்மை தெரிவித்தல், மறுப்பு. | |
Disband | v. படையணியினைக் கலை, அணிகலைந்து போல. | |
Disbar | v. வழக்கறிஞர் கழகத்திலிருந்து வௌதயேற்று, சட்டவாணர் நிலையின்றகற்று. | |
ADVERTISEMENTS
| ||
Disbelieve | v. அவநம்பிக்கைகொள், நம்பிக்கைகொள்ள மறு, சமயத்துறையில் உறுதியான நம்பிக்கையற்றவஜ்யிரு. |