தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dib | v. தூண்டிலை நீரிலிடு, கொத்து, தோயவிடு. | |
Dibasic | a. (வேதி) இருகாடி மூலங்களையுடைய, காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய. | |
Dibber | n. கொத்துக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Dibble | n. கொத்துக்கருவி, (வினை) நிலங்கொத்து, கொத்துக் கருவியைக் கையாளு, கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு, தோயவிடு. | |
Dice-box | n. நாழிகை வட்டில் போன்ற வடிவுடைய பகடைப் பெட்டி. | |
Dicky-bird | n. சிறபறவை. | |
ADVERTISEMENTS
| ||
Diffusion-tube | n. வெவ்வேறு ஆவிகள் கலக்கம் வீதத்தை அளக்கம் கருவி. | |
Digestible | a. செரிக்கக்கூடிய, மனத்தில் தேயக்கூடிய. | |
Dilatable | a. விரிக்கக்கூடிய, அகலமாக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Dirigible | n. செலுத்தப்படத்தக்க புகைக்கூண்டு, பறவைக் கப்பல், (பெயரடை) வழிப்படுத்தக்கூடிய, செலுதட்தப்படத்தக்க. |