தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Deceptiable | a. ஏன்ற்றப்படத்தக்க, வஞ்சிக்கப்படக்கூடிய. | |
Decidable | a. தீர்மானிக்கப்படத்தக்க, அறுதியிடக்கூடிய,. | |
Deck-bridge | n. சாலை செல்லும் மேற்பகுதியுடைய பாலம். | |
ADVERTISEMENTS
| ||
Declarable | a. அறிவிக்கத்தக்க, விளம்பரப்படுத்தும் திறமுடைய, மெய்ப்பிக்கப்படவல்ல. | |
Declinable | a. வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய, வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற. | |
Decumbent | a. படுத்த நிலையிலுள்ள,(வில.,தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற, (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற, (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Decumence, decumbency | n. கிடக்கும் நிலை. | |
Deducible | a. உய்த்துணரத்தக்க, ஊகிககத்தக்க. | |
Deep-browed | a. மிகுந்த அறிவாற்றல் திறங்கள் நிரம்பிய. | |
ADVERTISEMENTS
| ||
Defeasible | a. செல்லுகையழிவுபட்ட, பறிமுதல் செய்யப்படத்தக்க. |