தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Enable | v. இயலச்செய், அதிகாரம் கொடு. | |
Encumber | v. தடை செய், கடன்சுமத்து, நிரப்பு. | |
Encumbrance | n. சுமை, தொந்தரவு, தடை, வில்லங்கம். | |
ADVERTISEMENTS
| ||
Encumbrance | n. மற்றவர் சொத்தின் மேல் தடையுடையவர். | |
Enfant terrible | n. (பிர.) அருவருப்பான கேள்விகளைக் கேட்கும் குழந்தை, கேட்டதைத் திருப்பிச் சொல்லும் குழந்தை. | |
Enfeeble | v. தளர்த்து, நலிவி, வலுக்குறைவாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Enjambment | n. யாப்பியலில் ஈரடித்தொடாபுநிலைச் செய்யுளில் இரண்டாம் அடி கடந்தும் வாக்கியம் நீண்டு செல்லுதல். | |
Ennoble | v. உயர்வுபடுத்து, மேம்படுத்து, மேன்மக்கள் நிலைக்கு உயர்த்து, பெருமகார் ஆக்கு, உயர்தரமாக்கு, உயர்தகுதியுடையதாக்கு, உயர்வு தூண்டு, மேம்மையுறச்செய். | |
Enrobe | v. உடைமேற்கொள்வி, ஆடையணிவி. | |
ADVERTISEMENTS
| ||
Ensemble | n. (பிர.) பொதுததோற்றம், மொத்த மதிப்பு, இகுழுவில் மொத்த ஒத்திசைவு. |