தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Establishmentariann. சட்டப்படியான திருச்சபைக் கொள்கையைத் தழுவுபவர், (பெ.) சட்டபூர்வமான திருச்சபைச் சார்புடைய.
Estimablea. மதிக்கத்தக்க.
Euphorbian. விறுவிறுப்பான பால் போன்ற சாறுள்ள புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Exacerbatev. கரப்பூட்டு, கசப்புப்பெருக்கு, எரிச்சலுட்டு, சினம் தூண்டிவிடு, நோய் கிளறிவிடு, நோவுபெருக்கு, புண்படுத்து.
Exchangeablea. பரிமாற்றம் செய்யத்தக்க, பண்ட மாற்றம் செய்யத்தக்க.
Excitablea..தூண்டிவிடத்தக்க, கிளறிவிடக்கூடிய, எளிதிற் சினங்கொள்கிற, எளிதில் உணர்ச்சி கொள்கிற.
ADVERTISEMENTS
Execrablea. வெறுக்கத்தக்க, அருவருப்பான.
Executablea. நிறைவேற்றப்படக்கூடிய, செய்து முடிக்கக்கூடிய.
Exercise-bookn. பள்ளிப்பாடங்களை எழுதுவதற்கான சுவடி.
ADVERTISEMENTS
Exhaustiblea. செலவுசெய்துதீரக்கூடிய, வெறுமையாக்கப்பெறத்தக்க.
ADVERTISEMENTS