தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Expiablea. கழுவாய் செய்யத்தக்க, பரிகரிக்கத்தக்க.
Explicablea. விரித்துரைக்கத்தக்க, விளங்கவைக்கக்கூடிய.
Exprobrationn. கண்டனம், கடிந்துரை.
ADVERTISEMENTS
Extraditablea. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Exuberance, exuberancyn. வளங்கொழிப்பு, பொங்கு வளம், களி கிளர்ச்சி, மொழி வகையில் சொல்வளம், நடைவகையில் அணிவளம், உணர்ச்சிப்பொங்கல், திடீர் உணர்ச்சி எழுச்சி, கூறியது கூறல், வீண்மிகை.
Exuberanta. வளங்கொழிக்கிற, செழித்து வளர்கிற, பொங்கி வழிகிற, ஏராளமான, உணர்ச்சி பொங்குகிற, களி கிளர்ச்சியுடைய, மொழிவகையில் சொல்வளமிக்க, மொழிநடை வகையில் அணிவகை மலிந்த, செயல் வகையில் தாராளமான.
ADVERTISEMENTS
Exuberatev. மல்கு, பொங்கு வழி, தடையின்றி நுகர்விலாழ்.
Eye-balln. கண் விழி.
Eye-bathn. கண் கழுவுதற்குரிய கண்ணாடி நீர்க்கலம்.
ADVERTISEMENTS
Eye-beamn. கண் நோக்கு, நொடி நோக்கு.
ADVERTISEMENTS