தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fabulist | n. கட்டுக்கதையாளர், நீதிக்கத இயற்றுபவர், பொய்யர். | |
Fabulous | a. கட்டுக்கதை கூறுகிற, கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட, பழம் புகழ் உடைய, வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத, புனை சுருட்டான, அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட. | |
Falbala | n. மாதர்களின் சட்டைத் தொங்கல். | |
ADVERTISEMENTS
| ||
Fallible | a. தவறும் இயல்புள்ள. | |
Fascia-board | n. உந்துவண்டியில் கருவித்தட்டி. | |
Fashionable | n. காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர், புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர், (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய, காலநடைமுறைக்கேற்ற, புதுத்தினுசான, நவநாகரிகமான, நடப்பிலுள்ள, எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற, புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Faubourg | n. புறநகர்ப்பகுதி, புறஞ்சேரி, பாரிஸ்நகர்ப்புறப் பகுதி. | |
Favourable | a. நட்பான, உகந்த, தகுந்த, தக்க, நல்லாதரவான, பரிந்துரைக்கிற, சார்வான, ஊக்குகிற, நம்பிக்கையளிக்கிற, உதவியான. | |
Feaather-brain | n. விளையாட்டுத்தனமானவர், அறிவு குறைந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Feasible | a. செயல்கூடிய, செய்தக்க, நடைமுறைப்படுத்தக்கூடிய, சமாளிக்கக்கூடிய, செயலௌதமையுள்ள, வாய்ப்பௌதமையுடைய, பயனௌதமை வாய்ந்த, நடைபெறக்கூடிய. |