தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fibrin | n. விலங்கு-தாவரம் ஆகியவற்றில் கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீரி. | |
Fibroid | n. நாரியல் அமைப்புடைய கருப்பைப்பரு, (பெ.) நாரியல் அமைப்புடைய, இழைநார்த்தோற்றம் வாய்ந்த. | |
Fibroin | n. நுண்ணிழைமப் பொருள், பட்டிழை-சிலந்திநுல் போன்றவற்றின் அடிப்படை ஆக்கப் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Fibroma | n. நரம்புச்சிலந்தி, நரப்புக்கட்டி. | |
Fibrositis | n. கீல்வாதச் சார்பான தசைநாரின் வீக்கம். | |
Fibula | n. காலின் வௌதப்புறத்திலுள்ள சிம்பு எலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Fiddle-bow, n,. | குதிரை முடியால் புனையப்பட்ட யாழ்வகை நாண்வில். | |
Fidibus | n. பற்றுகுச்சு, மெழுகுத்திரி-புகைக்குழாய் போன்றவற்றில் நெருப்புப் பற்றவைப்பதற்காக வழங்கப்படும் தாள் துணுக்கு. | |
Field-battery | n. களத்திலுள்ள பீரங்கி அடுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Fieldbook | n. நில அளவையாளர் களக்குறிப்பேடு. |