தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fire-brigaden. தீயணைப்புப்படை.
First-begotena. முதற் பிறந்த, மூத்த, தலைமூத்த.
First-bornn. முதற் குழந்தை, தலைச்சன் பிள்ளை, (பெ.) முதற் பிறந்த, தலையிற்றான.
ADVERTISEMENTS
Fishgloben. பொன்மீன் முதலிய அழகிய சிறுமீன்களை விட்டு வளர்க்கும் கண்ணாடிக்கூண்டு.
Flabbergastv. திடுக்கிடச்செய், வியப்புறச்செய், வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய், திகைப்பினால் ஊமையாக்கு.
Flabbya. தளதளப்பாகத் தொங்குகிற, சுருக்கம் விழுந்த உரமற்ற, கெட்டியில்லாத, மனத்திட்பமில்லாத, மொழி நடை முதலியவற்றின் வகையில் வலிவற்ற, தளர்ந்த.
ADVERTISEMENTS
Flabeelate, flabelliforma. (விர., தாவ.) விசிறி வடிவான.
Flag-boatn. நீர்விளையாட்டுப் படகுப் போட்டியில் அடையாளமாக வைக்கப்படும் கொடிப்படகு.
Flambeaun. சுளுந்து, மெழுகுதிரிகளை இணைத்துக்கட்டிய தீப்பந்தம்.
ADVERTISEMENTS
Flamboyantn. தீக்கொழுந்து நிறமுள்ள மலர்வகைகளில் ஒன்று, (பெ.) அலையெழுந்து வீசியெறியும் தீக்கொழுந்து போன்ற, (க-க.) அலைத்தெழும் தழல்போன்ற தோற்றம் வாய்ந்த வேலைப்பாடுடைய, அழல்வண்ணப் பூம்பகட்டு ஒப்பனையுடைய, வண்ணப்பகட்டான, வீணாரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான.
ADVERTISEMENTS