தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Float-board | n. நீராற்றல் இயந்திரத்தின் சக்கர அலகுகளில் ஒன்று. | |
Floating debt | அரசியஷ்ரின் பல்திறப்பட்ட பொதுப்படைக்கடன், நிதிநிலவரக் கடனாக்கப்படாத கருவூலமுறிகள் போன்ற சில்லறைக்கடன். | |
Flock-bed | n. கம்பளி மயிர்க்கழிவு அல்லது கிழிந்த துணிகள் திணிக்கப்பெற்ற படுக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Floor-timber | n. கப்பலின் அடிக்கட்டைக்கு அடுத்துக்குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கட்டை. | |
Flour-blot | n. மாச்சலிக்கும் அரிப்பு. | |
Flour-box | n. மாத்தூவுதற்கான துளையுடைய தகரப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Flower-bed | n. தோட்ட மலர்ப்பாத்தி. | |
Flybane | n. ஈக்களை அழிக்கும் நஞ்சு, ஈக்களை அழிக்கும் நஞ்சாகப் பயன்படும் செடி வகை. | |
Fly-belt | n. ஆப்பிரிக்கநாட்டு நச்சு ஈ வகையினாற் பீடிக்கப்படும் நிலப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Fly-bitten | a. ஈக்கடியினால் உண்டாவதைப் போன்ற வடுவினைக்கொண்ட. |