தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Flyblow | n. இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை, (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு, இறைச்சியைக் கறைப்படுத்து. | |
Flyblown | a. ஈயின் எச்சத்தினால் கறைப்படுத்தப்பட்ட, கெடுக்கப்பட்ட. | |
Flybook | n. தூண்டிலிரை ஈக்களை வைத்திருப்பதற்கான சுவடி போன்ற பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Fly-by-night | n. இரவு நேரங்களில் வீணாகச் சுற்றித் திரிபவர், கரந்துறையும் கடனாளி. | |
Fob | n. சட்டையிலுள்ள கடிகாரப்பை, இடுப்பருகில் உள்ள உட்பை, சட்டைக் கடிகாரச்சங்கிலி, (வினை) கடிகாரப்பையில் வை, உட்பையில் இடு. | |
Fob | n. சூழ்ச்சிப்பொறி, (வினை) ஏமாற்று, பொறியில் வீழ்த்து, மோசடி செய், மோசமான சரக்கை மேல்சுமத்தி ஏய், மோசமான சரக்கைக் கொடுத்து ஏமாற்றி விடு. | |
ADVERTISEMENTS
| ||
Fog-bank | n. மூடுபனித்திரள், நிலக்கரை போன்ற மூடுபனித்திரள். | |
Fog-bell | n. முடுபனியின் போது மாலுமிகளை எச்சரிப்பதற்காக அலைகளாலும் காற்றாலும் அடிக்கப்படும் மணி. | |
Fog-bound | a. மூடுபனியால் முன்னேறாமல் தடைசெய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Fog-bow | n. பனி வில், ஔதயாற்றலால் மூடுபனியில் தோன்றும் வெண்மையான வானவில் போன்ற வளைவு. |