தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fore-cabin | n. இரண்டாவது உயர்வகுப்புப் பிரயாணகளிருக்கும் கப்பலின் முன்புற அறை. | |
Forfeit ones bail, | குறித்த காலத்தில் குற்றவாளி வகையில் வராமலிரு. | |
Forgivable | a. மன்னிக்கத்தக்க, மன்னிக்கப்படக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Formatting bar | வடிவமைப்பட்டை | |
Formidable | a. அஞ்சவரு தோற்றமுடைய, கடுமிடல் வாய்ந்த, வல்லமைமிக்க, வெல்ல முடியாத, தடுக்க முடியாத, எதிர்த்து நிற்கமுடியாத. | |
Foster-brother | n. வேறு பெற்றோர்களுக்குப் பிறந்து உடன் வளர்க்கப்பட்ட ஆண்குழந்தை. | |
ADVERTISEMENTS
| ||
Four-ball | n. குழிப்பந்தாட்ட வகையில் நான்கு பந்துகளை வைத்துக்கொண்டு இருவருக்கெதிராக இருவர் ஆடும் ஆட்ட வகை. | |
Fox-brush | n. நரியின் வால். | |
Framboesia | n. நீகிரோவர்கள் இனத்திடையே நிகழும் தோல்சார்ந்த தொற்றுக் கொள்ளைநோய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Francophobe | n. பிரான்சையும் பிரஞ்சுத் தொடர்பான வற்றையும் வெறுப்பவர் அல்லது அஞ்சுபவர். |