தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flashbackn. திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு.
Flash-boardn. நீரோடையை ஆழமாக்குதற்கு இருபுறங்களிலும் பதிக்கப்படும் பலகைகளில் ஒன்று.
Flat-boatn. தட்டைப்படகு.
ADVERTISEMENTS
Flax-combn. சணல் சிக்ககற்றும் சீப்புப் போன்ற கருவி.
Flea-biten. தௌ஢ளுப்பூச்சிக்கடி, தௌ஢ளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு, அற்பப்பொருள், அற்பச்செய்தி, மிகச்சிறிய தொந்தரை, மிகச்சிறு செலவு, விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை.
Flea-bittena. தௌ஢ளுப்பூச்சிகளால் கடிக்கப்பட்ட, கஞ்சத்தனமான, இழிந்த,. விலங்ககளின் மங்கல்நிற மேனிமீது சிறிய செந்நிறச் சாயலுள்ள கறைகள் படிந்த.
ADVERTISEMENTS
Flesh-brushn. குருதி ஒட்டத்தைத் தூண்டி விரைவுபடுததும் மயிர்க்குச்சு வாய்ந்த தூரிகை.
Flexiblea. உடையாமல் வளைகிற, வளையத்தக்க, துவள்கிற, நெகிழ்வான, எளிதில் கையாளத்தக்க, எளிதில் பின்பற்றுகிற, இசைவிணக்கமுடைய, எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க, எளிதில் இசைந்து கொடுக்கிற, பலதிறப் பயிற்சியுள்ள.
Flibbertigibbetn. வாயாடி, அவதூற்றாளர்.
ADVERTISEMENTS
Floatablea. மிதக்கத்தக்க,மிதவைகள் முதலியவை செல்லத்தக்க.
ADVERTISEMENTS