தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fier-balloonn. வெப்பாவிக்கூண்டு, வெடிப்புமூலம் வெப்பூட்டிப் பளுவற்றதாக்கப்பட்ட ஆவிக்கூண்டு.
Filbertn. பண்படுத்தப்பட்ட பழுப்பு நீல நிறமுள்ள கொட்டைவகை, கொட்டைவகை தரும் மரம்.
Filibustern. அயல்நாட்டோ டு தன்நாட்டுச் சட்ட உரிமை யில்லாமலே சண்டையில் ஈடுபடுபவர், நாடுகடந்து கொள்ளையிடும் படைவீரர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டை யிடுபவர், (வினை) அயல்நாட்டுடன் நாட்டுரிமையில்லாமலே போரில் ஈடுபடு, சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடு.
ADVERTISEMENTS
Filibusterern. அயல்நாட்டோ டு சட்டப்படி உரிமையற்ற சண்டையில் ஈடுபடுபவர், சட்டமன்றத்தில் முட்டுக்கட்டையிடுபவர்.
Fille de chambren. (பிர.) மனைப்பணிப்பெண்.
Filter-bedn. வடிகட்டு தளம், மிகுதியாக நீர் வடிகட்டுதற்கான மணற்படகை.
ADVERTISEMENTS
Fimbriate, fimbriateda. (தாவ., வில.) விளிம்பில் மயிரிழையுடைய.
Finger-alphabet, finger-languagen. செவிடர்கள் உணர்தற்குரிய கைச்சைகைக் குறியீட்டுத் தொகுதி.
Finger-boardn. இசைக்கருவியின் விரல்களை அழுத்துவதற்குரிய கட்டை.
ADVERTISEMENTS
Finger-bowln. மேசையில் விரல்களைக் கழுவிக்கொள்வதற்காக வைக்கப்படும் நீர்க்கலம்.
ADVERTISEMENTS