தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fermentablea. புளிப்பேறத்தக்க.
Ferry-bridgen. புகைவண்டித் தொடர் கரையிலிருந்து கரைக்குக் கடந்து செல்ல இடையே பாலம் போல நின்றுதவும் நீண்ட படகு.
Fib n. புளுகு, மன்னிக்கக்கூடிய சிறுதிறப்பொய், (வினை) சிறு புளுகு அள.
ADVERTISEMENTS
Fib n. மற்போரிற் குத்து, அடி,(வினை) அடிகொடு, குத்துவிடு.
Fibren. சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி.
Fibre pipesநாரிழைக் குழாய்கள்
ADVERTISEMENTS
Fibre-boardn. கட்டிடத்திற் பயன்படுத்தப்படும் செயற்கை நார் அட்டை.
Fibre-glassn. கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள்.
Fibre-glass productsநாரிழை - ஆடி உருவாக்க வினையகம், நாரிழை - ஆடி தயாரிப்புப் பொருள்கள்
ADVERTISEMENTS
Fibriln. சிறுநாரியற்பொருள், நாரின் நுண்ணிழைக்கிளை, வேரின் துய், தசைநார் இழைத்துய்.
ADVERTISEMENTS