தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Plumbless | a. ஆழம் பார்க்க முடியாத. | |
Plumb-line | n. விடுது, தூக்குநுல், சுவரின் ஒழுங்கறி கருவியின் நுற்கயிறு. | |
Plumb-rule | n. கொத்தனது தூக்குநுல். | |
ADVERTISEMENTS
| ||
Plummer-block | n. (இய.) சுழலும் நடு அச்சினைத் தாங்குவதற்கான உறையுடன் கூடிய உலோகச்சட்டம். | |
Plunge-bath | n. முழ்கு நீர்த்தொட்டி. | |
Pocket-book | n. குறிப்பேடு, குறிப்புப் புத்தகம். | |
ADVERTISEMENTS
| ||
Poe-bird | n. கருஞ்சிறகும் வௌளைக் கழுத்தும் உடைய நியூசிலாந்து பறவை வகை. | |
Point-blank | a. குண்டு வகையில் படுக்கை மட்டமாகக் குறிவைக்கப்பட்ட, (வினையடை.) நேர் இலக்காக, படுக்கை மட்டமான நேர்க்கோட்டில், நேராக, ஔதவு மறைவின்றி. வௌதப்படையாக, முன்னேற்பாடின்றி, முன்கருத்தின்றி. | |
Poke-bonnet | n. அருள் மீட்புப்படை மகளிர் தொப்பி போன்ற அமைப்புள்ள தொப்பி, உந்து விளிம்புள்ள மகளிர் தொப்பி, திருவருட்படை என்னும கிறித்தவ சமயக்குழுவின் மாதர் அணியும் தொப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Polybasic | a. (வேதி.) இரண்டுக்கு மேற்பட்ட அடிமங்களை அல்லது ஓர் அடிமத்தில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட. |