தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pitchblenden. கதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை.
Pitiablea. இரங்கத்தக்க, வருந்தத்தக்க, ஏளனத்துக்குரிய.
Placablea. தணிக்கக்கூடிய, தணிந்த, பொறுக்கும் பண்புடைய.
ADVERTISEMENTS
Placebon. மாண்டவர் மீழ்ன வழிபாட்டுப்பாடலின் முதல் எதிரிசைப்பு, அந்திக்கால மருந்து.
Place-brickn. காய்ச்செங்கல், சூளையில் காற்றுப்பக்கமாய் இருந்ததனால் அரைறை வேக்காடுடைய செங்கல்.
Plane-tablen. மட்டப் பலகை மேசை.
ADVERTISEMENTS
Plate-basketn. கரண்டி முதலியன வைக்குங் கூடை.
Platinum jubileeபவள விழா
Plausiblea. சரியாகத் தோற்றமளிக்கிற, எளிதில் நம்பத் தக்க, வாத வகையில் நேர்மையாகத் தோன்றுகிற, ஆள்வகையில் புறத்தோற்றத்தில் நேர்மையானவராகத் தெரிகிற.
ADVERTISEMENTS
Playbilln. நாடக விளம்பரம், நாடக அறிவிப்புச் சுவரொட்டி.
ADVERTISEMENTS