தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pickelhaube | n. கூர்முனையுடைய தலைக்கவசம். | |
Piebald | a. குதிரை முதலியவற்றின் வகையில் முறையின்றி வெண்மை கருமை நிறங்களையுடைய, பலவகையான, கதம்பமான, கலப்பினமான. | |
Pigeon-breast | n. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு. | |
ADVERTISEMENTS
| ||
Pigeon-breasted | a. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய. | |
Pillar-box | n. அஞ்சல் தூண். | |
Pillbox | n. மாத்திரைப்பேழை, ஒற்றைக்குதிரை வண்டி, (படை.) சிறு தற்காலிக நிலவறை அரண். | |
ADVERTISEMENTS
| ||
Pinchbeck | n. போலித்தங்கம், செம்பு-துத்தநாகக் கலவைவகை, (பெ.) போலியான. | |
Pine-beauty | n. முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை. | |
Pin-table | n. இயந்திரச் சூதாட்ட அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Pintado, pintado bird, pintado petrel | n. கடற் பறவை வகை, கினிக்கோழி. |