தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pensionable | a. பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய, ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய, பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற. | |
Penumbra | n. அரைநிழற் கூறு, நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம், கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி. | |
Pepperbox, pepper-cster. Pepper-castor | n. மிளகுப்பொடி தூவுதற்கேற்ற மூடி அமைப்புடன் கூடிய சிறு வட்டப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Perambulate | v. நடந்து திரி, சுற்றித்திரி, அலைந்து திரி, நாடுகளிற் சுற்றித்திரிந்து தணிக்கை செய், கிறித்தவ திருச்சபை வட்டாரங்களைச் சூழநடந்து அவற்றின் எல்லையை வரையறு. | |
Perambulator | n. தள்ளுவண்டி, குழந்தைத் தொட்டில் வண்டி, தொலைவுமானி சக்கரம், திரிபஹ்ர். | |
Perceptible | a. புலன்களால் உணரத்தக்க, அறியக்கூடிய, காணத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Perdurable | a. நிலையான, அழியாத, என்றுமுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய. | |
Performable | a. செய்யப்படத்தக்க, நடைமுறையில் கூடியதான, சாத்தியமான. | |
Perishable | a. அழிந்துபோகிற, விரைவில் அழுகிக் கெட்டுவிடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Perishables | n.pl. அழிபொருள்கள், காய்கறி-பழங்கள் போன்று விரைந்தழியக்கூடியவை. |