தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Phlebotomize | v. குருதி வடிக்கும் மருத்துவமுறையைக் கையாளு, குருதி வடிப்புச்செய். | |
Phlebotomy | n. முற்காலக் குருதிவடிப்பு மருத்துவமுறை, மருத்துவமுறைக் குருதிவடிப்பு. | |
Phobia | n. அச்சக்கோளாறு, வெறுப்புக்கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Phoebe | n. திங்களங்கடவுள். | |
Phoebus | n. கிரேக்க புராண மரபில் செங்கதிர்க்கடவுள், அப்பலோ, (செய்.) கதிரஹ்ன். | |
Phosphor-bronze | n. தேயாப் பரல்மணி, சிறிது எரியங்கலந்து உறுதியாக்கப்பட்ட வெண்கலக்கலவை. | |
ADVERTISEMENTS
| ||
Photo blocks | ஒண்பட அச்சுரு, படக்கட்டை, புகைப்பட அச்சுரு | |
Photophobia | n. ஔதவெறுப்பு, கண்கூச்சம். | |
Pibroch | n. ஒத்துவாத்தியத் திரிபுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Pick-a-back | adv. சுமைபோலத் தோளிலும் முதுகிலும் ஏற்றிக்கொண்டு. |