தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Peach-blown. மென்னீலச் செந்நிறம், நீலச் செந்நிற மெருகுவண்ணம்.
Peacock-bluen. மயில்நீலம், மயிற்கழுத்துப் போன்ற திண்ணீலம்.
Peacock-butterflyn. வண்ணத்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Pearl-barleyn. வாற்கோமைக் குறுநொய்.
Pebblen. கூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை.
Pebblya. கூழாங்கல் நிறைந்த.
ADVERTISEMENTS
Pebrinen. கரும்பொட்டு, பட்டுப்புழுக்களுக்கு வரும் கொள்ளை நோய் வகை.
Peccablea. பாவஞ் செய்யக்கூடிய, பிழை செய்யும் இயல்புடைய.
Peche Melban. பழவகை உறைபாலடைக் கலவை.
ADVERTISEMENTS
Pembroke, Pembroke tablen. சிறு மடக்கு மேசை.
ADVERTISEMENTS