தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
River-bedn. ஆற்றுப்படுகை, ஆற்றின் அடித்தரை.
Roach-backed, roach-bellieda. மேற்கவிவான.
Road-bookn. பெருஞ்சாலை வழிகாட்டி ஏடு.
ADVERTISEMENTS
Roast-beefn. வழ்க்கிய மாட்டிறைச்சி.
Robv. பற்றிப்பறி, வழிப்பறிசெய், சூறையாடு, கொள்ளையிடு, உரிமை பறிபோக்கு, பறிபோக்குவி, சூறையாகப்பெறு, கொள்ளைகொண்டுபோ.
Robbern. கொள்ளைக்காரான், வலிந்து பறிப்பவன்.
ADVERTISEMENTS
Robberyn. வழிப்பறி, கொள்ளை, சூறை, அச்சுறுமத்திப்பறித்தல்.
Roben. தளர்த்தியான மேலங்கி, உடுப்பு, (வினை) உடுப்பு அணிவி,. அங்கியிடு, உரிய உடை அணி.
Robertn. (பே-வ) காவற்றுறையாள்.
ADVERTISEMENTS
Robesn. pl. பதவிக்குரிய நீண்ட மேலங்கி, படித்தரம் அறிவிக்கும் சிறப்புடை.
ADVERTISEMENTS