தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ribbon-fish | n. நீண்டு ஒடுங்கிய தட்டைமீன் வகை. | |
Ribbon-man | n. இழைக்கச்சைக் கூட்டணி உறுப்பினர், அயர்லாந்தில் பத்தொன்பதாம் நுற்றாண்டில் நிறுவப்பட்ட ரோமன் கத்தோலிக்க மறைகுழுவின் உறுப்பினர். | |
Ribbons | n. pl. வண்டியோட்டுங் கடிவாள வார். | |
ADVERTISEMENTS
| ||
Ribes | n. (தாவ) நாவற்பழம் போன்ற கனிதருந் தாவரம். | |
Rib-grass | n. குறுகல் இலை வாழை வகை. | |
Ribston pippin | n. ஆப்பிள்பழ வகை. | |
ADVERTISEMENTS
| ||
Rice-beer | n. தோப்பி, அரிசித் தேறல்வகை. | |
Rice-bird | n. சிட்டுக்குருவி வகை. | |
Ridge-bone | n. தண்டெழும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Riding-breeches | n. சவாரிக் காற்சட்டை. |