தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Respirablea. உயிர்க்கவல்ல, மூச்சாகப் பயன்படுத்தத்தக்க. மூச்சு விடத்தக்க.
Responsiblea. பொறுப்புடைய, பொறுப்பறிந்த, பதில் சொல்லக் கடமைப்பட்ட, நம்பிக்கைக்குரிய, கண்ணியன்ன, பொறுப்புவாய்ந்த, பொறுப்பிற்குரிய, பொறுப்பு வகிக்கிற, ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.
Rest-balkn. உழவுசால்களுக்கிடையே உழாது விடப்பட்ட கடுநிலத்துண்டு.
ADVERTISEMENTS
Retablen. பலிபீடத்துக்குப் பின்புறமுள்ள நிலையடுக்கு.
Retributionn. முறைமைக் கைம்மாறு, பழியெதிர்ச்செயல், வஞ்சத்தீர்வு.
Returnablea. மீண்டும் ஒப்புவிக்கப்பட வேண்டிய, திருப்பி அனுப்பப்படத் தக்க, திருப்பி அனுப்பப்படவேண்டிய, சட்டப்படித் திருப்பி அனுப்பப்படவேண்டிய.
ADVERTISEMENTS
Reverberanta. (செய்) எதிலொலிக்கிற, ஔத-வெப்ப வகையில் எதிரலை பாய்வுடைய, பந்துவகையில் எதிர்த்தடிக்கிற.
Reverberatev. எதிலொலி, எதிலொலிக்கச்செய், அனல்-ஔத வகையில் தாக்கி மீளு, அனல்-ஔதவகையில் தாக்கி மீளச் செய், பந்து முதலியவை வகையில் எதிர்த்தடி, பின்னுக்குத் துள்ளு.
Reverberatinga. எதிர்த்து அலைபாய்வுடைய.
ADVERTISEMENTS
Reverberationn. எதிரலைபாய்வு, அலையதிர்வு, உரறுதர், ஒலியதிர்வு, முழக்கம்.
ADVERTISEMENTS