தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Repayable | a. திருப்பிச் செலுத்தப்படவேண்டிய, சேர வேண்டியதாயுள்ள. | |
Repeatable | a. திரும்பத்திரும்பச் செய்யத்தக்க, பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான. | |
Repobndez silvous plait, | (தொ.) பதிலளிக்க, மறு மொழி தருக. | |
ADVERTISEMENTS
| ||
Reprobate | n. திருவிலார், கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர், நெறிகெட்டவர், கயவர், பதிதர், (பெயரடை) கடவுளால் புறக்கணிக்கப்பட்ட, நெறிகெட்ட, ஒழுக்கங்கெட்ட, பழி தோய்ந்த, (வினை) குறைப்பட்டுக்கொள்,. மன வெறுப்பைத்ட தெரிவி, கண்டனந் தெரிவி, கடவுள் வகையில் திருவழி, வீடுபேற்றினின்னு விலக்கிவை. | |
Republic | n. குடியரசு, பொதுவரசு, சமத்துவ சமுதாயக் குழு, சம உரிமை விலங்கினக்குழு. | |
Republican | n. குடியரசு ஆதரவாளர், குடியரசுக் கொள்கையாளர், (பெயரடை) குடியரசு சார்ந்த, குடியரசு சார்ந்த, குடியரசு அமைப்புடைய, குடியரசுத் தன்மையுடைய, பறவைகள் வகையில் பெருங்குழுவாகக் சமூக உணர்ச்சியோடு வாழ்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Republican | n. மைய ஆற்றல். விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் அமெரிக்க கட்சியினர், (பெயரடை) மைய ஆற்றல் விரிவும் காப்புவரி முறையும் வேண்டும் உணர்ச்சியோடு வாழ்கிற. | |
Republish | v. மீண்டும் வௌதயிடு, மறு வௌதயிடு, செய். | |
Reputable | a. நற்பெயருடைய, மதிப்பு வாய்ந்த, மதிக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Resalable | a. திருமப விற்கத்தக்க. |