தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Resemblancen. ஒப்பு, ஒத்திருத்தல், போன்றிருத்தல்.
Resemblev. போன்றிரு, ஒத்திரு, தோற்றத்தில் ஒன்றாயிரு.
Resistibilityn. தடுக்கத்தக்க நிலை, எதிர்ப்பாண்மையுள்ளது, எதிர்ப்பு ஆற்றல்.
ADVERTISEMENTS
Resolublea. தீர்க்க வல்ல, கூறாகப் பிரிக்கத்தக்க, பகுத்துணரவல்ல.
Resorbv. மீட்டும் உறிஞ்சு, மறுபடியும் உள்வாங்கு.
Resorbencen. மீட்டும் உட்கவர்கை.
ADVERTISEMENTS
Resorbenta. மீட்டும் உள்வாங்கிக்கொள்ளுகிற.
Respectabilityn. ஆன்ற மதிப்புடைமை, சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள், சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்.
Respectablesn. pl. மதிக்கத்தக்கவர்.
ADVERTISEMENTS
Respectablyadv. மதிக்கத்தக்க அளவில், மதிப்புடன்.
ADVERTISEMENTS