தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Reimburse. | v. இறு, செலவு ஈடுசெய். | |
Reimbursement | n. இறுத்தல், செலவுசெய்த பணத்திற்கு ஈடுசெய்தல். | |
Reissuable | a. காசுமுறிகள்,- பணத்தாள்கள் வகையில் மறு வௌதயீடு செய்யத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Re-label | v. மீண்டும் பெயர்ச்சீட்டு ஒட்டு, மறுபெயரீடுசெய். | |
Reliability | n. நம்பத்தக்க தன்மை, நாணயம், நேர்மையான நடை. | |
Reliable | a. நம்பத்தக்க, மாறா ஒப்பியைபு நிலையுடைய, ஒருபடித்தான, நல்லொழுக்கம் வாய்ந்த, நற்பண்பு உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Remarable | a. குறிப்பிடத்தக்க, கவனித்தற்குரிய, தனிச்சிற்பபிற்குரிய. | |
Remblai | n. கோட்டை கொத்தளப் பிடிசுவர்கள் முதலிய அமைக்கப் பயன்படும் மண், இருப்புப்பாதை, மேடுகளை அமைக்கப் பயன்படும் மண், சுரங்கத்தில் ஒதுக்கிச் சேமிக்கப்பட்ட மண். | |
Rembrandtesque | n. ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு, முனைப்பான ஔதநிழல் வண்ண ஓவியப் பாணி, (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Remediable | a. சீர்ப்படுத்தக்கூடிய, தீர்வுகாணத்தக்க, பரிகரிக்கத்தக்க. |