தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Recoverable | a. திரும்பப்பெறத்தக்க, மீடகத்தக்க, முன்னிலையடைத்தக்க. | |
Recumbency | n. சாய்நிலை. | |
Recumbent | a. படுத்துக்கொண்டிருக்கிற, சாய்ந்திருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Red-band | n. அழுத்துகட்டைகளையுடைய இசைக்கருவித் தொகுதி. | |
Red-biddy | n. தேறலும் திரிபுற்ற வெறிய கலந்த குடி வகை. | |
Redblooded | a. செங்குருதி வாய்ந்த, உயிர்ப்பாற்றல் நிறைந்த, பண்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Red-book | n. செவ்வேடு, உயர்குடியினர் பெயாட்ப் பட்டியலேடு, பெருமக்கள், உயர்பணியாளர் பட்டியல்-பணிமனை விதிகள் அடங்கிய அரசியல் விவர ஏடு. | |
Red-box | n. அமைச்சரது செந்நிறப் பேழை. | |
Red-breast | n. நெஞ்சில் சிவப்புத் தடமுடைய பாடும் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Red-brick | a. பல்கலைக்கழகக் கட்டிடவகையில் தற்காலப்பாணியிலமைந்த கட்டுமானக் கடைகாலுடைய. |