தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
R-boatn. விசைக்கண்ணிமாரி, கடற்கண்ணிகளை வாரியகற்றும் செர்மன் விரைவிசைக்கலம்.
Rboomstaff, broom-stickn. துடைப்பத்தின் கைப்பிடி.
Readablea. படிப்தற்கினிய.
ADVERTISEMENTS
Realizablea. கைகூடக்கூடிய, காசாக மாற்றக்கூடிய, செயலுருவாகத்தக்க, மெய்யாகக் காணத்தக்க, உணரத்தக்க.
Reasonablea. வாதத்திற்கு ஒத்த, வாதத்திற்கு இணங்குகிற, நேரிய நியாயமான, பொருத்தமான, முரண்பாடற்ற, தகுதியான, மட்டான, சமநிலையான, கழிமிகையற்ற, எதிர்ப்பார்க்கத்தக்க, போதிய.
Reassemblev. மறுபடியுங்கூடு, மீண்டும் ஒருங்கு திரட்டு.
ADVERTISEMENTS
Rebaptizev. மறுதீக்கை பெறுவி, மறுபடியும் பெயரீட்டு விழாச் செய்.
Rebate n. தொகை கழிப்பு, தள்ளிக்கொடுப்பு, குறைப்பு, தீர்வை தள்ளித் திருப்பிக் கொடுத்தல்,.
Rebate v. தொகையில் குறைத்துக்கொள், தள்ளிக்கொடு, தீர்வை மிகை திருப்பிக்கொடு.
ADVERTISEMENTS
Rebec, rebeckஇடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை.
ADVERTISEMENTS