தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Rabiesn. நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய்.
Radio-balancen. அனல்வீச்சுச் செறிவுமானி.
Rag-babyn. கந்தல் பொம்மை, சீலைப்பிள்ளை.
ADVERTISEMENTS
Rag-bag n.கந்தல் பை, துண்டு துணுக்குச் சேமப்பை.
Rag-boltn. செறிதாழ், கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள், (வினை) செறிதாழினால் இணை.
Ragtag, ragtag tbob-tailn. கும்பு.
ADVERTISEMENTS
Rain bown. வானவில், (பெயரடை) பல நிடிங்களுடைய.
Rain-birdn. மரங்கொத்தும் பறவை வகை.
Rain-boxn. நாடக அரங்கில் மழைபொலிப் போலி.
ADVERTISEMENTS
Ramblen. உலாவித்திரிதல், கால்போனபடி செல்லுதல், (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல், மனம்போனபடி உரையாடு, தொடர்பின்றிப் பேசு, தொடர்பின்றி மனம்போன படி எழுது.
ADVERTISEMENTS