தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Questionablea. கேள்வி எழுப்பத்தக்க, ஐயத்துக்குரிய, உறுதியற்ற, முற்றிலும் நேர்மை வாய்ந்ததாயிராத, குறை கூறத்தக்க, வாதத்துக்குரிய.
Quibblen. வெறுஞ்சொல் வாதம், சொல் விளையாட்டு, இரட்டுற மொழிதல்,(வினை) இரட்டுற மொழி, வெறுஞ் சொல் பற்றி வாதிடு.
Quibblern. இரட்டுற மொழிவோர்.
ADVERTISEMENTS
Quibblingn. இரட்டுற மொழிதல்.
Quotablea. எளிதாக மேற்கோள் காட்டத்தக்க.
Rabbetn. மூலைப்பொருத்துவாய், (வினை) இசைப்புமூலம் இணை, விளிம்பில் இசைப்புவாய் செட்டு.
ADVERTISEMENTS
RabbIn. யூதசட்ட வித்தகர், யூதகுரு.
Rabbinn. யூதகுரு, யூதசட்ட வித்தகர்.
Rabbinaten. யூத மத குரு பதவி, யூத மதகுரு பதவிக்காலம், யூத மத குருமார்கள் குழு.
ADVERTISEMENTS
Rabbinicala. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.
ADVERTISEMENTS