தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Punch-bowl | n. ஐங்கலவைப் பானகக் குவளை, குன்றுகளிற் காணப்படும் வட்டி வடிவ ஆழ்பள்ளம். | |
Punching-ball | n. குத்துப்பயிற்சிப்பந்து, குத்துச்சண்டைபழகுவதற்காகத் தொய்வாற்றலுடைய தளையால் கட்டித் தொங்கவிடப்படும் காற்றடைத்த பந்து. | |
Punt-about | n. பந்துதைப்பயிற்சி, உதை பயிற்சிப்பந்து. | |
ADVERTISEMENTS
| ||
Purbeck | n. கடினமான சுண்ணாம்புக்கல் வகை. | |
Purblind | a. அரைக்குருடான, கண் மங்கலான, மழுங்கலான, அறிவுக் கூர்மையற்ற, ஆன்மிகத்தொலைநோக்கமற்ற, (வினை.) அரைக் குருடாக்கு, மழுங்கலாக்கு, அறிவு மழுங்கச்செய். | |
Pure-blood, pure-blooded, pure-bred | a. இனக்கலப்பற்ற, தூய்மையான மரபுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Purple-robe | n. பேரரசர் அணியும் கருஞ்சிவப்பு ஆடை. | |
Purse-bearer | n. பணப்பொறுப்பாளர், பொதுநிதிப் பொறுப்பாளர், முத்திரை நாயகத்தின் துணையாள். | |
Push-ball | n. தள்ளு பந்து. | |
ADVERTISEMENTS
| ||
Push-bike | n. (பே-வ) மிதிவண்டி. |