தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Publicize | v. பரப்பிடு, சாற்று. | |
Publicly | adv. வௌதப்படையாக. | |
Public-spirited | a. ஒப்புரவுடைய, பொதுநல உணர்ச்சியுள்ள, பொதுநலத்தொடர்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Publish | v. வௌதயிடு, புத்தகம் விற்பனைக்கு உரியதாக்கு, இசைப்பகுதி-கலைப்பகுதி முதலியவற்றைப் பொதுமக்கள் அறியச்செய், பலவிடங்களிலும் பரவச்செய், அறிக்கையிட்டுப் பரப்பு, முறைப்படி அறிவி, விளம்பரஞ்செய், திருமண முன்னறிவிப்பு அறிக்கை படி. | |
Publisher | n. வௌதயீட்டாளர், அறிவிப்பவர், தெரிவிப்பவர். | |
Pueblo | n. ஸ்பானிய அமெரிக்க பகுதிகளில் சிற்றுர், ஸ்பானிய அமெரிக்க பகுதிச் செவ்விந்தியர்களின் குடியிருப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Puff-ball | n. ஊதுகாளான், மணிவடிவச் சிதல் உறையுடைய காளான் வகை. | |
Puff-box | n. சுண்ணச் சம்புடம் | |
Pull-back | n. தடங்கல், தடைப்படுத்துங் கூறு, தொங்கல்தாங்கி, மகளிர் ஆடைத்தொங்கலை எடுத்துச் செருகுவதற்கான அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Pulmobranchiate | a. மூச்சுவிடுதற்கான திரிபமைப்புடைய செவுள்கள் வாய்ந்த. |