தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Push-buttonn. மின்விசைக் குமிழ்.
Quadrablea. (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
Quadrisyllablen. நாலசைச் சொல்.
ADVERTISEMENTS
Quaker-birdn. கடற்பறவை வகை.
Quarter-belln. கால்மணிநேரத்தில் அடிக்கும் மணி.
Quarter-bindingn. முதுகுக்கு மட்டும் ஒடுங்கிய தோலிட்ட புத்தகக்கட்டிடமுறை.
ADVERTISEMENTS
Quarter-bounda. புத்தகக்கட்டிடவகையில் மூலைகளை விட்டு முதுகுக்குமட்டும் ஒடுங்கிய தோலிட்ட.
Quarter-buttn. மேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு.
Quebrachon. திண்ணிய கட்டையையும் மருந்துப்பட்டையையும் த அமெரிக்க மரவகை, மருந்துப்பட்டை வகை.
ADVERTISEMENTS
Queensberry rulesn.pl. குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
ADVERTISEMENTS