தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rambler | n. குறிக்கோளின்னறித் திரிபவர், டர்பின்றிப் பேசுபவர், தொடர்பின்றி எழுதுபவர், தழுவு கொடிவகை ரோசா. | |
Rambling | a. இங்குமங்கும் நடக்கிற, அலைந்துதிரிகிற, தொடர்பற்ற, துண்டுதுணுக்கான, பொருத்தம் இல்லாத, செடிகள் வகையில் படந்து பரவுகிற, பற்றி ஏறுகிற, வீடுதெரு, முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத. | |
Rambunctious | a. (பே-வ) வீண்சத்தம் போடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Rambut an, n., | மலேயாநாட்டு, உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம். | |
Rambutan | n. மலேயாநாட்டு உயரமான பழமரவகை, மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம். | |
Ranso,-bill, ranso,-bond | கைப்பற்றப்பட்ட கப்பல் வகையில் மீட்புகப்பணம் கொடுக்க உறுதிகூறும் ஒப்பந்தம் பத்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Rarebit | n. அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி. | |
Rasberry-canes | n. தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள். | |
Raspberry | n. சிவப்பு வௌளை அல்லது மஞ்சள் நிறப் பழ வகை, வெறுப்புக் குறிப்பு, (பெயர) பழ வகைக்குரிய, பழவகை போன்ற, பழவகை கொண்டு செய்யப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Ratable | a. நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய. |