தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sabbatarianism | n. வார ஓய்வு நாட் கோட்பாடு. | |
Sabbath | n. ஓய்வுப்பருவம், வார ஓய்வுத்திருநாள், யூதரின் ஏழாம்நாள் சனிக்கிழமை ஓய்வுப்பருவம், கிறித்தவரின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுப்பருவம், பேய்களின் ஆண்டு நடுநிசிக் கொண்டாட்ட வேளை. | |
Sabbatic, sabbatical | a. வார ஓய்வுத்திருநாளிற்குரிய, வார ஓய்வுநாளிற்குப் பொருத்தமான, ஓய்வுக்கொண்டாட்ட நாள் போன்ற, ஓய்வு கொள்கிற, ஓய்வு தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Sabbatize | v. வார ஓய்வுத்திருநாள் மேற்கொள், ஓய்வுப் பருவங் கடைப்பிடி. | |
Sabellian | n. (வர.) சபைன் சம்னிட்டி கம்பானியன் முதலிய பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவினர், (பெ.) பண்டைய இத்தாலிய இனமரபுக் குழுவகைக்குரிய. | |
Sabellian | n. கிறித்தவரிடையே கி,பி,3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர், (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Sabian | n. கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர், விண்மீன் வழிபாட்டாளர், (பெ.) உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த. | |
Sabicu | n. மரவேலைக்குப் பயன்படும் குயூபாத் தீவிலுள்ள மரவகை, குயூபாநாட்டு மரவகையின் தடி. | |
Sabine | n. பண்டைய இத்தாலிய மக்களினத்தவர், (பெ.) பண்டைய இத்தாலிய மக்கள் இனக்குழுவைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Sable | n. குளிர்மண்டலக் கீரியின விலங்குவகை, கீரியின விலங்கவகைத்தோல், கீரியின விலங்குவகை மென்மயிர், கீரி மயிர் வண்ணத் தூரிகை. |