தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rubicelle | n. கெம்புக்கல், செம்மஞ்சள் நிறமுள்ள இரத்தினக் கல்வகை. | |
Rubicon | n. தயக்க வரம்பு, தாண்டியபின் முயற்சியிலிருந்து பின்னடைய முடியா எல்லைக்கோடு. | |
Rubicon | n. முன்மதிக்கெலிப்பு, சீட்டாட்ட வகையில் எதிரி நுறு கெலிப்பெண் பெறுவதற்குள் பந்தயம் கெலித்தல், (வினை) முன்மதிக் கெலிப்புப் பெற்று எதிரியைத் தோற்கடி. | |
ADVERTISEMENTS
| ||
Rubicund | a. செவ்வரிவண்ணம் வாய்ந்த, முகவகையில் சிவந்த, ஆள் வகையில் சிவப்பான, உல்ல்நிறம் வகையில் செந்நிறமான. | |
Rubidium | n. மென்மையான வௌளிய உலோகத் தனிம வகை. | |
Rubiginous | a. துரு நிறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Rubious | a. கெம்புக்கல் நிறமான, செந்நிறமுடைய. | |
Rubric | n. இயல் மேல்வரி, அத்தியாயத் தலைப்பு, கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி, தனிச்சிறப்புக் கூறு, செவ்வணள்ணக் குறிப்பு, கவர்ச்சிக் வறு, கட்டளை வரி, இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி, வீச்சுவரை, கையெழுததின் புற ஒப்பனைவரை, முடிவான செய்தி, (பெயரடை) செவ்வண்ணமான, செம்மைபடர்ந்த. | |
Rubrician | n. செவ்வரி வல்லுநர், வழிபாட்டுச் சுவடிகளின் கட்டளை வரிகளில் தேர்ச்சியுடையவர், வரியேகி, கட்டளை வரிப்படி நடப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Rub-stone | n. சாணைக்கல். |